தமிழகத்துக்கு 14 கோடி தடுப்பூசிகள் வழங்க மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல் :
செய்திப்பிரிவு
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு 14 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.