தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் இருக்கும் ஆழ்வார் திருநகரி, கச்சினாவிளை, கல்லிடைக்குறிச்சி, குரும்பூர், கீழப்புலியூர், பாளையங்கோட்டை, பேட்டை, ரவண சமுத்திரம் மற்றும் தாதன்குளம் ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு வசதி வரும் 30-ம் தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.