வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங் களில் புதிதாக 2,209 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை சராசரி பாதிப்பு எண்ணிக்கை 700-ஆக இருந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 659 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளில் 4,761 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை