Regional01

கடமலைக்குண்டு அருகே தூளி சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் மரணம் :

செய்திப்பிரிவு

அப்போது எதிர்பாராதவிதமாக தூளியின் சேலை ஹரிபிரசாத்தின் கழுத்தை இறுக்கியது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் கே.அமுதா விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT