சூசம்மாள் 
Regional02

குமுளி அருகே கொட்டிய கனமழையால் : கார் மீது மரம் விழுந்ததில் பெண் மரணம் :

செய்திப்பிரிவு

இந்நிலையில் தொடுபுழாவைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். குமுளி கட்டப்பனை அருகே சென்று கொண்டிருந்தபோது கார் மீது மரம் விழுந்தது. இதில் செபாஸ்டின் மனைவி சூசம்மாள் (55) படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கட்டப்பனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT