குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் எடுத்துவரப்பட்ட அம்மன் சிரசு. 
TNadu

எளிமையாக நடைபெற்ற - குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா :

செய்திப்பிரிவு

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஊரடங்கு உத்தரவால் 2-வது ஆண்டாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் மிக எளிமையாக நடைபெற்றது.

50 பேர் பங்கேற்க அனுமதி

SCROLL FOR NEXT