Regional02

கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் கரோனாவுக்கு உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி நேற்று உயிரிழந்தார்.

மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் ராஜதிலகன்(59) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT