Regional02

நெல்லை உட்பட 4 மாவட்டத்தில் 3,273 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று புதிதாக கண்டறியப்பட்டது.

இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 210 பேருக்கும், அம்பாசமுத்திரம்- 66, சேரன்மகாதேவி- 42, களக்காடு- 30,மானூர்- 37, நாங்குநேரி- 34, பாளையங்கோட்டை- 57, பாப்பாகுடி- 15, ராதாபுரம்- 11 மற்றும் வள்ளியூர்- 143 பேருக்கும் தொற்று உறுதியானது. திருநெல்வேலியில் 3 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி

தற்போது 2,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்த உயிரிழப்பு 235 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

நாகர்கோவில்

SCROLL FOR NEXT