Regional01

கரோனா ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கரோனா தொடர்பான விவரங்களுக்கு 94987 47637, 94987 47638 ஆகிய ஹெல்ப்லைன் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அவசர கரோனா உதவி, கரோனா அறிகுறி ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, கரோனா பரிசோதனை மையம், கரோனா சிறப்பு சிகிச்சை மையம், கரோனா தடுப்பூசி மையம் குறித்து அறிய பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கரோனா தொடர்பான எந்தவிதமான ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT