அசோக்குமார் 
Regional02

ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் கீழக்கரை காவலர் தற்கொலை :

செய்திப்பிரிவு

இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் அசோக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேணிக்கரை போலீஸார் விசாரணையில் அசோக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு இருந்ததும், ஒரு மாதமாக சித்ராதேவி தனது குழந்தையுடன் திருஉத்தரகோசமங்கை அருகேயுள்ள மேலச்சீத்தை கிராமத்தில் தாய் வீட்டில் தங்கி பணிக்குச் சென்று வருவதும் தெரிய வந்தது.

SCROLL FOR NEXT