Regional01

வாசகர்களுக்கு யோகா பயிற்சி நூல்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் செங்கோட்டை நூலகத்தில் 50 வாசகர்களுக்கு யோகா பயிற்சி நூல்களும், தென்காசி செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் 50 வாசகர் களுக்கு முகக்கவசமும் வழங் கப்பட்டது.

இவற்றை செங்கோட்டை தாலுகா செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளரும், குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவருமான ஸ்டாலின் ஜவஹர், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் நூலகர் கோ.ராமசாமி கலந்துகொண் டார்.

SCROLL FOR NEXT