Regional02

காவலர்களுக்கு மருத்துவ முகாம் :

செய்திப்பிரிவு

தென்காசியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் இஸ்மாயில், வசந்த் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையில் அனைத்து காவல்துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உட்படநூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT