கும்பகோணம் கோட்டத்துக்குட் பட்ட 6 மண்டலங்களில் 1,232 நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்பால், கிராமப்புற பெண்கள், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளா தார ரீதியாக மேம்பட வாய்ப்புள்ளதாக பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு நகரப் பேருந்துகளில் மகளி ருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக் கப்பட்டிருந்தது. அதன்படி இத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலேயே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து உடனடியாக இதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டு, மே.8-ம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனவும், இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்க ளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
1,232 நகரப் பேருந்துகளில் அனுமதி
வாக்குவாதம் செய்யக்கூடாது
மாதம் ரூ.2,200 மிச்சமாகும்
அரசுக்கு நன்றி
பொருளாதார நிலை மேம்படும்
கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்று பணிபுரியும் எங்களைப் போன்ற பெண்களுக்கு, குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பாட்டுக்கு இத்திட்டம் வழிவகுக்கும்’’ என்றார்.
பெண்கள் மகிழ்ச்சி