“ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள தால் கரோனா கட்டுக்குள் வரும்”என, தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் கோவில்பட்டியில் தனியார் கல்லூரிகளில் செயல்படும் கரோனா பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கரோனா கட்டுக்குள் வரும்
எதிர்ப்பு சக்தி