திருநெல்வேலி மாவட்டத்தில் 655 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: அம்பாசமுத்திரம்- 44,மானூர்- 53, நாங்குநேரி- 24, பாளையங்கோட்டை- 70, பாப்பாகுடி- 8, ராதாபுரம்- 59, வள்ளியூர்- 95, சேரன்மகாதேவி- 35, களக்காடு- 19. திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி
தூத்துக்குடி
வைகுண்டம் காவல் நிலையத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஆறு காவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி