Regional02

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

ஆனால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, லட்சுமியை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒன்றிய அலுவலகம் முன் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் டெய்சி, மாவட்டத் தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர் பிரவீணா உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 50 பேர் மீது புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT