பர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.மதியழகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமி சான்றிதழ் வழங்கினார். அடுத்த படம் : வேப்பனப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு தேர்தல் அலுவலர் கனகராஜ் சான்றிதழ் வழங்கினார். 
Regional03

கிருஷ்ணகிரியில் தலா 3 இடத்தில் திமுக, அதிமுக வெற்றி :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், ஓசூர் தொகுதியில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்று உள்ளது.

3-வது முறையாக பர்கூரில் திமுக

இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. தற்போது நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மதியழகன், 12 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3-வது முறை யாக பர்கூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஊத்தங்கரை அதிமுகவின் கோட்டை

எதிர்க்கட்சி வரிசை

ஓசூரில் மீண்டும் திமுக

தளியில் 3-வது முறை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருக்கும் இவர் மீண்டும் 2011-ல் தளியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நடந்த தேர்தலில் ராமச்சந்திரன் 56 ஆயிரத்து 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தளி தொகுதியில் 3-வது முறையாக ராமச்சந்திரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவுக்கு 7-வது வெற்றி

SCROLL FOR NEXT