அரியலூரில் 38, கரூரில் 175, நாகப் பட்டினத்தில் 233, பெரம்பலூரில் 43, புதுக்கோட்டையில் 164, தஞ்சாவூரில் 492, திருவாரூரில் 224, திருச்சியில் 528 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,897 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
அரசு பணியாளர் 5 பேருக்கு கரோனா