Regional02

சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிவிப்பு :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை:

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரில் சட்ட ஆலோசனை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆலோசனை மற்றும் சட்ட உதவியைப் பெற 04567 230444 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, dlsarama nathapuram@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

பணி நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை ஆலோசனை பெறலாம்.

SCROLL FOR NEXT