கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு நேற்று முதல் மூடப்பட்டது. 
Regional03

தேனி அரசு மருத்துவமனையில் : புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல் :

செய்திப்பிரிவு

மேலும் மருந்துகள் வாங்கவும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கூறுகையில், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் புறநோயாளிகள் சிகிச்சை பெற வர வேண்டாம். அவசர நோயாளிகள் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT