தேனியில் நேற்று முதல் மூடப்பட்ட உழவர் சந்தை. 
Regional01

கரோனா தொற்று அதிகரிப்பால் தேனி உழவர் சந்தை மூடல் :

செய்திப்பிரிவு

இன்று முதல் தேனி ரத்தினம் நகரில் உள்ள வேளாண்மை விற்பனைக் கூட வளாகத்தில், உழவர் சந்தை தற்காலிகமாகச் செயல்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நகரில் இருந்து வெகுதூரத்தில் இந்த இடம் உள்ளதாகவும், நகர் மையத்திலேயே உழவர் சந்தையை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT