Regional02

கரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

கரூர் நகராட்சி பகுதியில் நகராட்சி அலுவலர்கள் நேற்று சோதனை நடத்தினர். இதில் ஜவுளி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது. ஹோட்டலில் டேபிளில் அமர்ந்து உணவருந்த அனுமதித்தது. டீ கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ வழங்கியது கண்டறியப்பட்டு நகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.40,000 வரை நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT