பாளையங்கோட்டை மத்திய சிறையில் - கைதி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு :
செய்திப்பிரிவு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த மோதலின்போது கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.