Regional02

ஊருணியில் முதியவர் உடல் மீட்பு :

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில் கடம்பங்குளம் ஊருணி உள்ளது. சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் காயங்களுடன் கிடந்தது.

அருப்புக்கோட்டை நகர் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அவர் குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT