Regional03

தேர்தல் பொது அறிவு போட்டியில் : வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு :

செய்திப்பிரிவு

கன்னிவாடியில் உள்ள மு.ரெ.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் துர்கா, ஆசிரியை சந்திரவதனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் எமிலி வரவேற்றார்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கன்னிவாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்லமுத்து பரிசுகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT