Regional01

தஞ்சாவூரில் 333 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

அரியலூர் 46, கரூர் 105, நாகப்பட்டினம் 170, பெரம்பலூர் 10, புதுக்கோட்டை 104, தஞ்சா வூர் 333, திருவாரூர் 128, திருச்சி 320 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,216 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று கண் டறியப்பட்டுள்ளது. இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் 92 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தஞ்சாவூ ரில் 2 பேர், திருச்சியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந் துள்ளனர்.

SCROLL FOR NEXT