Regional01

நெல்லையில் 489 பேருக்கு கரோனா தொற்று : கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேர் மரணம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி

தென்காசி

தூத்துக்குடி

தென்காசியில் அவசரகால செயல்பாட்டு மையம்

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைபடுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்த மையத்தை 04633-290548 அல்லது 1077 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கரோனா தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகளுக்கு 04633 - 281100, 04633 - 281102, 04633 - 281105 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT