திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பிரசாதம் வழங்கிய சிவாச்சாரியார்கள். 
Regional02

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு : பிரகாசமாக உள்ளது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கணிப்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT