Regional02

பாளையங்கோட்டையில் 5 மி.மீ. மழை :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் பிறபகுதிகளில் பகலில் மழை பெய்யவில்லை.

மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்) பாபநாசம்- 105.35 அடி (143), சேர்வலாறு- 118.31 அடி(156), மணிமுத்தாறு- 92.30 அடி (118), வடக்குபச்சையாறு- 43.33 அடி (50), நம்பியாறு- 12.66 அடி (22.96), கொடுமுடியாறு- 5.50 அடி (52.50).

நாகர்கோவில்

SCROLL FOR NEXT