Regional02

ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப : அரசு ஊர்தி ஓட்டுநர்கள் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

விருதுநகர், சிவகாசியில் உள்ள வணிக வரித் துறை அலுவலகங்களில் அலுவலக உதவியாளர்களைக் கொண்டு வாகனங்கள் இயக்குவதை தடை செய்ய வேண்டும். அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓய்வு அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT