மறவமங்கலம் அருகே சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் சாலையில் சிதறி கிடக்கும் கடத்தல் ரேஷன் அரிசி.
Regional02
காளையார்கோவில் அருகே லாரி விபத்து கடத்தல் ரேஷன் அரிசி சிக்கியது :
செய்திப்பிரிவு
போலீஸார் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் 58 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் இருந்து தப்பி ஓடிய ஓட்டுநர் உட்பட இருவரை காளையார்கோவில் போலீஸார் தேடி வருகின்றனர்.