Regional01

வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு :

செய்திப்பிரிவு

வேளாண் விரிவாக்க அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகிய பணிகளுக் கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்கான தேர்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன. 1,754 பேர் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,559 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 195 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இதேபோல, தோட்டக்கலை உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு ஒரு மையத்தில் நடைபெற்றது. 207 பேர் விண்ணப்பித்திருந்த நிலை யில், 169 பேர் தேர்வில் பங்கேற்றனர். 38 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT