கரோனா பரவலைத் தடுக்க : நாமக்கல் நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை :
செய்திப்பிரிவு
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் கோயிலில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல் மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது