Regional02

தேனி மருத்துவர் மீது : வரதட்சிணை வழக்கு :

செய்திப்பிரிவு

புகாரில், திருமணத்தின்போது 191 பவுன் நகை, ரூ.6 லட்சம் மற்றும் சீதனம் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவமனையும் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு பணிபுரிந்த செவிலியர் ஒருவருடன் பழகியதால் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. நகை,பணத்தைச் செலவழித்துவிட்டு என்னை அடித்துக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார், எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் மருத்துவர் வெங்கட்பிரபு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT