கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் சேதமடைந்த வாழை மரங்கள். 
Regional02

கம்பத்தில் பலத்த காற்றுடன் மழை : ஆயிரக்கணக்கான வாழை சேதம் :

செய்திப்பிரிவு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கடன் வாங்கி வாழை பயிரிட்டோம். அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது பலத்த காற்றால் ஒடிந்து விழுந்துவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT