Regional03

சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முத்துராமன், மாவட்டப் பொருளாளர் வீரபாண்டி, செயலாளர் ஆறுமுகம், துணைச் செயலாளர் மோகன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணியம்மா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் இக்னேஷியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT