Regional01

திருச்சியில் ஒரே நாளில் 241 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 241 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 29, கரூரில் 53, நாகப்பட்டினத்தில் 134, பெரம்பலூரில் 11, புதுக்கோட்டையில் 62, தஞ்சாவூரில் 166, திருவாரூரில் 125, திருச்சியில் 241 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT