Regional02

சோகனூர் இரட்டை படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள சோகனூரில் நடந்த இரட்டை படுகொலையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) சார்பில் கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்டச் செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT