உத்திரமேரூர் அருகே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்லூயிர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் தொடர்பான களப்பயிற்சி வழங்கப்பட்டது. 
Regional02

பல்லுயிர் பெருக்கம், இயற்கை விவசாயம்மாணவ, மாணவிகளுக்கு களப்பயிற்சி :

செய்திப்பிரிவு

இந்த பண்ணைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது களப் பயிற்சிக்கு வந்து செல்கின்றனர். படாளம் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பி.டெக். பயோ டெக்னாலஜி பிரிவு மாணவ, மாணவிகள் 23 பேர் களப் பயிற்சிக்கு வந்தனர். இவர்கள் மரங்களை பார்த்ததுடன், சுற்றுச் சூழல், பறவைகள் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, மரங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு வகுப்புகள் எடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT