Regional02

எம்ஜிஆர் இளைஞரணி நீர் மோர் பந்தல் திறப்பு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாதா கோயில், நகராட்சி அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர செயலாளர் பாஸ்கரன், டாக்டர்முத்தையன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்நாளன்று பொது மக்களுக்கு மோருடன் தர்பூசணி, இளநீர்,வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்டவைகளும் வழங்கப் பட்டன.

SCROLL FOR NEXT