Regional02

ஆண்டிபட்டியில் : கரோனா விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

ஆண்டிபட்டி பகுதியில் கடந்த வாரம் 10-க்கும் மேற் பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, ஆண்டிபட்டி யில் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதன் அவசியம் குறித்து விளக்கி முகக்கவசம் வழங்கினார். டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT