Regional02

ஆய்வாளர், எஸ்.ஐ, ஏட்டு-க்கு கரோனா பாதிப்பு - தூத்துக்குடி, குமரியில் காவல் நிலையங்கள் மூடல் :

செய்திப்பிரிவு

கோவில்பட்டி

நாகர்கோவில்

தென்காசி

விதிகளை மீறிய 136 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், கரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த 136 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர். 1,830 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT