திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு துணை ஆணையர் சீனிவாசன் கபசுர குடிநீர் வழங்கினார். படம்: மு.லெட்சுமிஅருண் 
Regional01

காவல் ஆணையர் அலுவலகத்தில் - கபசுர குடிநீர் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியா ளர்கள் மற்றும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கபசுர குடிநீரை வழங்கினார். கரோனா தொற்று வராமல் தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT