விழுப்புரம் அருகே ரயில்மோதி இளைஞர் உயிரி ழந்தார்.
விழுப்புரம் அருகே வள வனூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சிறுவந்தாடு ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து புதுச் சேரி சென்ற விரைவு ரயில்மோதியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.