Regional01

நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குப்பதிவு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி

அம்பாசமுத்திரம்

பாளையங்கோட்டை

நாங்குநேரி

ராதாபுரம்

5 தொகுதிகளிலும் 6,64,627 ஆண்கள், 6,93,417 பெண்கள், 104 இதரர் என்று மொத்தம் 13,58,148 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,40,511 ஆண்கள், 4,63,236 பெண்கள், 23 இதரர் என்று மொத்தம் 9,03,770 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் - 66.54

திருநெல்வேலி மாவட்ட த்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT