திருப்பத்தூரில் சேலம் மத்திய சட்டக் கல்லூரி நிறுவனர் தனபாலுக்கு அஞ்சலி செலுத்திய வழக்கறிஞர்கள். 
Regional02

சேலம் சட்டக்கல்லூரி நிறுவனருக்கு அஞ்சலி :

செய்திப்பிரிவு

சேலம் மத்திய சட்டக்கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான தனபால் உயிரிழந்ததை தொடர்ந்து. திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு சேலம் மத்திய சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், திருப்பத்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களுமான தமிழ்செல்வன், ராஜா, சிவா, பாலமணவாளன் உள் ளிட்டவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT