Regional03

சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிலவரம் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் நேற்று பதிவான உத்தேச வாக்கு சதவீதம் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி 76.96 சதவீதம், ஆத்தூர் (தனி) தொகுதி 77.14 சதவீதம், ஏற்காடு (எஸ்டி) தொகுதி 83.14 சதவீதம், ஓமலூர் தொகுதி 83.34 சதவீதம், மேட்டூர் தொகுதி 76 சதவீதம், எடப்பாடி தொகுதி 85.60 சதவீதமும், சங்ககிரி தொகுதி 83.71 சதவீதம், சேலம் மேற்கு தொகுதி 71.81 சதவீதம், சேலம் வடக்கு தொகுதி 72.06 சதவீதம், சேலம் தெற்கு தொகுதி 76 சதவீதம், வீரபாண்டி தொகுதி 85.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

SCROLL FOR NEXT