சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குகை மூங்கப்பாடி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்குப்பதிவுக்கு முன்னர் நடந்த மாதிரி வாக்குப்பதிவை தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
Regional01

சேலம் வாக்குச்சாவடியில் பொது பார்வையாளர் ஆய்வு :

செய்திப்பிரிவு

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குகை மூங்கப்பாடி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, வாக் காளர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், கரோனா தடுப்பு வழிமுறைகள் பினபற்றப்படுவதையும் கண் காணித்தனர்.

SCROLL FOR NEXT