Regional03

தேர்தலை நேர்மையாக, நடுநிலையாக நடத்த வேண்டும் : வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பொது பார்வையாளர் அறிவுரை

செய்திப்பிரிவு

தேர்தலை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடத்த வேண்டும் என அலுவலர்களுக்கு பேராவூரணி, பட்டுக்கோட்டை தொகுதிக்கான பொது தேர்தல் பார்வையாளர் அசோக்குமார் சவுகான் அறிவுரை வழங்கினார்.

SCROLL FOR NEXT