Regional02

தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் விடுமுறை :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாளை (ஏப்.6) சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT